பதிவாளர்: கருப்பையா ராஜா
06.09.2021
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், மாண்புமிகு வீ. கணபதிராவ் அவர்களின் காணொலி பார்த்தேன். வியந்தேன். ஹின்றாப் போராளி. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமை அனுபவித்தவர்.

இந்தியர்களுக்கு இல்லை; பெரும்பான்மைத் தமிழர்களுக்காகப் போராட்டக் களத்தில் குதித்தவர். தான் பிறந்த தெலுங்கு சமூகத்திற்காக ப்போராட்டக் களத்தில் குதிக்கவில்லை.
இன்று தெலுங்கன் என்று குறை கண்டு இந்தியச் சமுதாயத்தைப் பிளவு படுத்தி மகிழ்ச்சி அடையும் சகுனிகளே திருத்துங்கள்.
2008-ஆம் ஆண்டுக்கு முன்பு சிலாங்கூர் சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவை எப்படி இருந்தது என்பது இந்தியச் சமுதாயம் உணர்ந்ததால் இந்தியர்களின் வாக்குகள் எதிர்க் கட்சிக்கு விழுந்தன.
சாதி துவேஷம் பேசுவது; சாதி பார்த்து தேடிப் பிடித்து வேட்பாளர் தேர்வு செய்து அரசியல் நடத்திய காலம் மலை ஏறிவிட்டது ராஜா.
காலத்திற்கேற்ப சிந்தனை மாற்றம் செய்து கொள்ள உங்கள் எலும்புத் துண்டுகளுக்குத் துதி பாடாதீர்கள். இனத் துரோகியாகச் செயல் படாதீர்கள்.
இந்தியச் சமுதாயத்திற்கு உதவும் தலைவர்களை ஆதரிக்கா விட்டாலும் அவதூறு செய்திகளை பரப்பாதீர்கள். இந்தியர்களின் எதிர்காலம் எந்த தலைவரால் பாதுகாக்கப்படும் என்பது உறுதிசெய்து கொள்ளுங்கள்.
அம்னோவால் இந்தியர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையாது. டத்தோஶ்ரீ நஜிப் காலத்தோடு முடிந்துவிட்டது.
பின்னூட்டங்கள்
மலையாண்டி மலாக்கா: உண்மை. இனம் பார்த்து சேவை செய்யாத மனிதர். மலேசிய இந்திய சமுதாயம் தவறவிட்ட தலைவர். இவரால் சிலாங்கூர் இந்தியர் பயன்பெறுகின்றனர்.
கணேசன் சண்முகம்: நானும் மாண்புமிகு அவர்களின் விளக்க காணொலியைக் பார்த்தேன்.
சிறப்பாக சேவையாற்றும் ஒரு சிறந்த அரசியல்வாதி மீது தேவையில்லாத காழ்ப்புணர்ச்சி ஏனோ?
முகில்: சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர். ஆட்சிக்குழுஉறுப்பினர். மாண்புமிகு வீ. கணபதிராவ் ஒரு நியாயமான அரசியல்வாதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக