மலேசியச் சகோதரிகள் சாதனை
உகாண்டா அனைத்துலகப் பூப்பந்து 2022 போட்டியில் மலேசியச் சகோதரிகளான கஸ்தூரி 21; வினோசா 20; மதிப்புமிக்க உகாண்டா பூப்பந்து 2022 பட்டத்தை வென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
உகாண்டா அனைத்துலகப் பூப்பந்து 2022 போட்டியில் மலேசியச் சகோதரிகளான கஸ்தூரி 21; வினோசா 20; மதிப்புமிக்க உகாண்டா பூப்பந்து 2022 பட்டத்தை வென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
உகாண்டா, கம்பாலாவில் உள்ள எம்.டி.என். அரங்கில் 2022 பிப்ரவரி 24 முதல் 27 வரை இந்தப் போட்டி நடைபெற்றது.
The Uganda International
Challenge 2022 dramatically ended with a great piece of news as
sisters, Kasturi, 21, and Venosha, 20, created a sensation as they
earned the most prestigious title at the recent tournament. The
tournament took place at the MTN Arena, Kampala, Uganda on 24th till
27th of February 2022 creating buzz over social media platforms.
(மலேசியம்)
(மலேசியம்)