16.12.2020
நேற்றைய (15.12.2020) தமிழ் மலரில் நம் நாட்டு கட்டுரை மன்னன் ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுதிய மர்மக் கட்டுரை. தாய்லாந்து பட்டு மன்னர் ஜிம் தாம்சன் மாயம் என்ற கட்டுரை. கேமரன் மலையால் குழி தோண்டி புதைக்கப் பட்டதை மீண்டும் தோண்டி கிளறி உள்ளார்!
அக்காலக் கட்டத்தில் நான் இடைநிலைப் பள்ளி மாணவன். ஏறக்குறைய ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையே! ஜிம்மை தேடுவதற்கு இராணுவம், காவல்துறை, பூர்வீகக் குடிமக்கள், உளவு துறைகள் தன்னார்வத் தொண்டர்கள் என ஆயிரக் கணக்கான மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இப்படியும் ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது?
ஜிம்மின் பட்டுத் தொழில் கொடி கட்டி பறந்த நிலையில் தொழில் போட்டியாளர்கள் பொறாமை கொண்டு பின் தொடர்ந்து வந்து அவரை கடத்திக் கொண்டு போய் வேறு இடத்தில் கொன்று இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது? எது எப்படி இருப்பினும் இன்னும் கேமரன் மலையில் ஜிம் தோம்சன் கதை அவிழ்க்கப் படாத புரியாத புதிர் முடிச்சு ஆகும்.!!
அன்பன்
நாச்செல்.
கேமரன் மலை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக