இதை விட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்கப் போகிறது அந்தத் தந்தைக்கு... அண்மையில் திருப்பதியில் எடுத்த படம்.
டி.எஸ்.பி.-ஆக பொறுப்பேற்ற மகள் ஜெஸ்ஸி பிரசாந்திக்கு, சர்க்கிள் இன்ஸ்பெக்டரான தந்தை ஷியாம் சுந்தர் பெருமிதத்துடன் மரியாதை செய்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக