15.01.2021
பதிவு செய்தவர்: முனைவர் க. சுபாஷிணி
வாருங்கள் படிப்போம் - 36
நெசவாளர்களும் துணி வணிகர்களும்
முனைவர்: ஜெயசீல ஸ்டீபன்
திறனாய்வு: முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
Jan 16, 2021
சனிக்கிழமை மாலை 4.30 மணி( இந்திய நேரம்)
ஐரோப்பிய நேரம் நண்பகல் 12:00.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87543620268?pwd=US93ZER3cUljWE9yQVNHaGg4UWp0QT09
Meeting ID: 875 4362 0268
Passcode: 307455
தமிழகத்தின் துணி நெசவு குறித்த ஒரு நெடிய வரலாறு..பங்கேற்க அழைக்கிறோம்.
தமிழகத்தில் துணி நெசவுத் தொழில், நெசவுத் தொழிலுக்கு கட்டப்பட்ட வரி தொடர்பான கல்வெட்டுகள், நெசவிற்காக, வணிகத்திற்காகப் புகழ் பெற்று விளங்கிய தமிழகக் கடற்கரை நகரங்கள், டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தின் தாக்கம்,
நெடுங்காலமாகத் தமிழக வணிகர்கள் கிழக்காசிய நாடுகள் சென்ற விவரங்கள், மலாக்கா, இந்தோனேசியா மன்னர்கள் தமிழகத் துணிகள் பெற கப்பல் அனுப்பிய செய்திகள், செட்டியார்கள் மற்றும் மரைக்காயர்கள் துணி வணிகத் தொழில்... இப்படி விரிவாகப் பேசுகிறது ’நெசவாளர்களும், துணி வணிகர்களும்’
திறனாய்வு: முனைவர் க.சுபாஷிணி
👏 👏
பதிலளிநீக்கு